Follow Us!

நியமனத்திற்கான திறன் மேம்பாடு

இலவசமாக விண்ணப்பிக்கவும் உறுப்பினர் ஆகவும்

விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய தகவல்:

இந்த வலைத்தளம், எந்த வேலைவாய்ப்பிற்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை என்பதோடு எந்த வகையான கட்டணத்தையும் வசூலிக்க எவரையும் அங்கீகரிக்கவும் இல்லை..

இந்த வலைத்தளம், எந்த வேலைவாய்ப்பிற்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை என்பதோடு எந்த வகையான கட்டணத்தையும் வசூலிக்க எவரையும் அங்கீகரிக்கவும் இல்லை.

டாக்டர். யு.எஸ். அவஸ்தி, எம்.டி. இஃப்கோ

How Does it work for you?

வகைகளை தேர்ந்தெடுக்கவும்

சிறப்பான வேலைகளைப் பார்க்கவும்

முக்கியமான நிறுவனங்களில் வேலைகள்

 • img
  Construction managers Delhi

  ERA TRADERS

  Exp (Years): Fresher
  Salary (₹): 200,000-400,000
  Last Date: 31 Oct 19
 • img
  SENIOR MANAGER Delhi

  BHARTI ENTERPRISES

  Exp (Years): Fresher
  Salary (₹): 500,000-800,000
  Last Date: 31 Oct 19
 • img
  Junior Accountant Delhi

  BHARTI ENTERPRISES

  Exp (Years): Fresher
  Salary (₹): 200,000-300,000
  Last Date: 31 Oct 19
 • img
  LEGAL EXECUTIVE Delhi

  ERA TRADERS

  Exp (Years): Fresher
  Salary (₹): 300,000-500,000
  Last Date: 31 Oct 19

முக்கிய நகரங்களில் வேலைகள்

Bhagalpur

1 Open Positions

Faizabad

1 Open Positions

Gonda

2 Open Positions

Kanpur

1 Open Positions

Lucknow

5 Open Positions

Noida

17 Open Positions

Delhi

172 Open Positions

Ghaziabad

28 Open Positions

Gurgaon

16 Open Positions

Kaushambi

1 Open Positions

Meerut

1 Open Positions

முன்னணி நிறுவனங்களில் வேலைகள்

Success Stories

வேலைகளுக்குத் தயாராக இருங்கள்

நிறுவனங்கள் தங்கள் மனித வளத் துறைக்கு...

நீங்கள் ஒரு பதவிக்காக ஹெச்.ஆர்(மனித வளங்கள்) இடத்திற்காக விண்ணப்பித்தால், நேர்காணல்தரும் இடத்திலிருந்து எடுக்கும் நிலையில் இருக்கும் விதமாக, நீங்கள் மேசையின் மறுபுறத்தில் அமரப்போகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

ஏனென்றால் ஹெச்ஆர் ஊழியரின் பணிப் பங்கு என்பது ஊழியர் நலன் தொடர்புடையது என்பதோடு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் உணர்வுப்பூர்வமான தகவலை கையாள்வது தொடர்பானது. தைரியமில்லாதவர்களுக்கு இந்த வேலை பொருந்தாது. நீங்கள் புதியவராக மும்பை, நொய்டா அல்லது உங்களுக்கு விருப்பமான நகரத்தில் பணி தேடுகிறீர்கள் என்றால், ஹெச்.ஆர். கேன்டிடேட்களுக்கு என நிறுவனம் எதிர்பார்க்கும் திறன்கள் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்:

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5...

ஐடிஐ டிரேடுகள் (இண்டஸ்ட்ரியல் டிரையினிங் இன்ஸ்டிடியூட்) பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்று வந்தர்வகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்ப தேர்ச்சி பெற்று வந்தவர்களுக்க 100 படிப்புகளுக்கும் அதிகமாக உள்ளன. ஐ.டி.ஐ. படிப்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம், அவை:-

இந்தியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்குத் தேவையான முக்கிய...

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியில் உள்ள ஒரு வேலைக்கு நீங்கள் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்று பலபணி செய்பவராக இருப்பது அவசியம். நீங்கள் பணிபுரியக் கூடிய பல்வேறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களுக்கு, படைப்பாற்றல் மிக்க மற்றும் ஈடுபாட்டைத் தரும் மதிப்பூட்டலை ஏற்படுத்துவன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.  மும்பை, குர்கான் அல்லது நொய்டாவில் நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை பார்க்க விரும்பினாலோ, அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேலாளர் வேலைக்கு செல்ல விரும்பினாலோ, நீங்கள் கொண்டிருக்க வேண்டிய திறன்கள் பின்வருமாறு:

ஒரு நேர்முகத் தேர்வுக்கு எதை அணிந்து...

வேலை தேடும் செயல்முறையில், எவ்வாறு உடை உடுப்பது என்பது பெரும்பாலும் மிகவும் சந்தேகத்திற்கு உரிய பாகமாக விளங்கும். கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் எவ்வளவு தூரம் நல்ல முறையில் பதிலளிக்கிறீர்கள் என்பது தவிரவும், ஒரு வெற்றிகரமான நேர்காணல் தேர்வு, உங்களை நீங்கள் எப்படி காட்டிக் கொள்கிறீர்கள் என்பதையும் சார்ந்து உள்ளது. அதனால் தான், சிறப்பானதாகவும் அதே சமயம் பிறருடன் இணைந்து கொள்ளும் தோற்றம், என்பது உங்களை நியமிக்கும் மேலாளருக்கு நீங்கள் அவர்கள் நிறுவனத்திற்கு கச்சிதமாகப் பொருந்துவீர்கள் என்கிற நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு உதவும் முக்கியமான ஒன்றாகும்.

உங்கள் வேலையை மேம்பட்ட உயரத்திற்கு எடுத்துச்...

நமது சந்தை, பலவகைப்பட்டதாக இருப்பதோடு மட்டுமின்றி தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கக் கூடியதாகவும் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, நீடித்திருப்பது மட்டுமே விருப்பம் என்றில்லாமல், சுறுசுறுப்பான பணிச் சூழலில் வளரவும் வேண்டும் என நினைக்கும் எவரொருவருக்கும், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தோற்றம் உடையவராக இருத்தலும் முக்கியமாக கொண்டிருக்க வேண்டிய பண்புகளாகும். நீங்கள் தொழிற்பணியாளராக உங்கள் பயணத்தை துவக்குகிற ஒரு பட்டதாரியாக இருந்தாலும் சரி அல்லது முன்னேற்றத்தை விரும்புகிற இளம் தொழிற்பணியாளராக இருந்தாலும் சரி, உங்களை ஒரு சொத்து போன்று மதிப்புமிக்கவராக ஆக்குவதற்கு, உங்கள் போர்ட்ஃபோலியோவில் முக்கியத்துவம் வாய்ந்த பண்புகளை நீங்கள் சேர்க்கத் தேவை உள்ளது. உங்கள் பண்புகள் எந்த அளவிற்கு பரந்துபட்டதாகவும் தனிச்சிறப்பானதாகவம் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்களுக்கு பிறரை விடவும் அதிக வாய்ப்பு உள்ளது.

புதியவராக ஒருவரால் எப்படி நல்ல வேலையைப்...

தில்லி, மும்பை மற்றும் இது போன்ற நகரங்களில் ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்வது என்பது சொல்லப்படுவது போல அவ்வளவு கடினமானது அல்ல. ஆனாலும், புதிதாக பட்டம் பெற்றவர்கள் மற்றும் புதியவர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது – மும்பை மற்றும் பிற மெட்ரோ நகரங்களில் வேலை என்பதும், அதில் நல்ல வேலை ஒன்றை தங்களுக்கு எப்படி பெற்றுக் கொள்வது என்பதும். முதலாவதாக, புதியவர்கள் தங்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்லவும், அழைப்புகளை செய்யவும் மற்றும் சரியான வேலை ஒன்று கிடைக்கும் வரை பல்வேறு பட்டியல்களில் உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் கட்டாயம் செய்ய வேண்டும். கூடுதலாக, அவர்கள் பின்வரும் உதவிக்குறிப்புகளை மனதில் பதித்துக் கொண்டால், அதுவும் அவர்களுக்கு உதவும்:

சிறந்த தொழிற்பணி மேம்பாட்டுக்கான உதவிக்குறிப்புகள் ...

உங்கள் தொழிற்பணி முன்னேற்றத்திற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். எவர் தொழிற்பணியில் மிக வேகமான முன்னேற்றம் அடைகிறார்களோ, அவர்கள் போட்டி என்பது எப்போதும் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கான பொருத்தமான படிகளை எடுக்கிறார்கள் என்பதோடு தங்கள் பணி முன்னேற்றத்திற்கான முழுப் பொறுப்பையும் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். உங்கள் தொழிற்பணி வளர்ச்சி பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் அதிகமாக கற்றுக் கொள்ள வாய்ப்புள்ள மற்றும் உங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வேலையை எப்போதும் தேட வேண்டும். உதாரணமாக, இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள புதியவர்கள், பெங்களூரு அல்லது மும்பையில் வேலை தேடலாம். உங்கள் பணி பெரிய அளவில் வளர்வதற்கு பயன்படுத்தக்கூடிய உதவிக்குறிப்புகளின் பட்டியல் ஒன்று பின்வருமாறு:

இந்தியச் சந்தையில் அதிக தேவை உள்ள...

முற்காலத்தைப் போன்று இல்லாமல், இன்று மாணவர்கள், முக்கியமாக, தாங்கள் பின்பற்ற விரும்புகிற ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், மதிநுட்பத்துடனும் பிரித்தறியும் தெளிவுடனும் விளங்குகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில், அளவிற்கு அதிகமான வேலை விருப்பத்தேர்வுகள் உள்ள நிலையில், மாணவர்களுக்கு மேற்கூறியவை போன்ற பண்புகள்  இருந்தால்தான் குழப்பமடையாமல் நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ள இயலும் .

பணியாளர்களிடம் பணியளிப்பவர்கள் என்ன திறன்களை எதிர்பார்க்கிறார்கள்?...

தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் , பணி விண்ணப்பங்களை ஆன்லைனில் தேடுவது என்பது ஒன்றும் கடினமாக காரியம் இல்லை. சரியான பாராமீட்டர்கள் கொண்டு தேடுதலைச் செய்தால் மட்டுமே  உங்களுக்கு ஒவ்வொரு துறையிலும் கிடைக்கக்கூடிய வேலைகளின் ஒரு நீண்ட பட்டியலைக் காண முடியும். இந்தியாவில் என்னதான் பெரிய எண்ணிக்கையில் வேலை தேடும் தளங்கள் இருந்து, அவை உங்களுக்கு ஆன்லைனில் வேலை விண்ணப்பங்களை காட்டினாலும், உங்களையும், உங்கள் திறன்களையும் நேர்முகத் தேர்வு சுற்றில் நீங்கள் செயலாற்றுவதையும் சார்ந்தே அனைத்தும் உள்ளது ; அதுவே நீங்கள் வேலை பெறுகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த விஷயம் முக்கியமாக, பட்டதாரி அல்லது புதிதாக வேலை தேடுபவர்களுக்குதில்லி , மும்பை மற்றும் பிற நகரங்களில் மிகவும் போட்டி உள்ளதால் பட்டதாரிகள் மற்றும் புதியதை வேலை தேடுபவர்களுக்கு மேலுள்ளவை மிகவும் பொருந்தும்; ஒரு புதியவராக, நேர்முகத் தேர்வையும் விண்ணப்பங்களையம் கையாள்வதில் உங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்காது.

 

மேலாண்மைப் பணிகள் – இந்தியாவில்...

இந்தியாவின் வேலைச் சந்தை இப்பல ஆண்டுகளில் பெருமளவில் மாற்றம் அடைந்துள்ளது. நாட்டில் எப்போதுமே மேலாண்மைப்  பணிகள் இருந்து வந்துள்ளன என்றபோதும், சமீபத்தில் அவற்றைச் சுற்றி ஏற்பட்ட மிதமிஞ்சிய வளர்ச்சி அசாதாரணமானது. இன்று அனைத்து துறைகளில் உள்ள மாணவர்களும், தங்கள் வாழ்வின் ஏதேனும் ஒரு சமயத்தில், மேலாண்மைப்  பயிற்சியை மேற்கொள்வது குறித்து சிந்திக்கிறார்கள். நீங்கள் நன்கு சிந்தித்தால், இதற்கான காரணம் உங்களுக்கும் தெளிவாகப் புரியும்.

மேலாண்மை வேலைகள் நீங்கள் உங்கள் துறை சார்பின்றி எங்கெங்கும் உள்ளன. பல்வேறு இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனங்களின் வளர்ச்சியும், மேலாண்மை வேலைகளைப்

பிரபலம் அடையச் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

 

காப்பீடு வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் பணி...

ஒரு காப்பீடு வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, புராடக்ட் மற்றும் சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக தகவல்களை வழங்குவார். அவர், புகார்களை கையாண்டு அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும். கூடுதலாக, ஒரு காப்பீடு சேவை பிரதிநிதி, ஒரு வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியைப் போன்ற பொறுப்புகளை கொண்டிருப்பார். ஏனெனில், அந்நபர், தேவைப்படுகிற உதவியை வழங்குவதோடு கிளையன்ட்டிற்கு துணையாகவும் இருப்பார். சில சமயங்களில், அவர், புகார்களை  தீர்க்கும் பொருட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பவும் செய்வார்.

பெண்களுக்கான டிப்ளமோ பொறியியல் வேலைகளின் சவால்கள்...

இந்தியாவில், இதுவரை, திறன் சார்ந்த வேலைகள் பாரம்பரியமாக பயிற்றுவிக்கப்பட்டு செய்யப்படுகின்றன . பெரும்பாலும், இந்த திறன்களை பணியில் உள்ள தந்தையிடமிருந்து மகன்கள் கற்றுக் கொண்டனர்.

ஆனால் திறன் மேம்பாட்டுக்கான முறையான பயிற்சிக்கான தேவை கடந்த சில பத்தாண்டுகளில் உணரப்பட்டது. திறன் மேம்பாட்டு பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்குப் பின்னர், சமீபத்தில் பிரதமர் கவ்ஷால் விகாஸ் யோஜ்னா (பிஎம்கேவிஒய்) துவங்கி வைக்கப்பட்டது . இந்த திட்டத்தின் நோக்கம் நான்கு ஆண்டுகளில் (2016-2020) 10 லட்சம் இளைஞர்களை பயனடையச் செய்வதாகும்.

இந்தியாவின் 10 உயர்ந்தபட்ச திறன் அடிப்படையிலான...

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் முன் எப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி தொடரும் என்பதோடு அடுத்து 2-3 பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது மிகப்பெரும் பொருளாதாரமாக உருவாகும்.

இந்த முன்னேற்றத்தின் ஒரு பெரிய பங்களிப்பு என்னவாக இருக்கமென்றால், அது திறன் அடிப்படையிலான வேலைகள் ஆகும். ஏனெனில், திறன் அடிப்படையிலான பணிகள் இல்லாமல் எந்த சிறிய அல்லது பெரிய இயந்திரங்களோ அல்லது சிறிய தொழிற்சாலைகளோ இயங்காது.

ஒரு நேர்முகத் தேர்வுக்குத் தயாராவது எப்படி...

நேர்முகத் தேர்வின் நோக்கம் என்னவென்றால், வேலைக்கான, உரிய திறன்கள், அறிவு மற்றும் அனுபவம் உங்களிடம் இருப்பதை புரிந்து கொள்வதாகும். நேர்முகத் தேர்வின் போது, நீங்கள் பணி விபரங்களை புரிந்து கொண்டதையும், நிறுவனத்தின் பணி குறித்து தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதையும், நிறுவனத்தில் உங்களுக்கு அளிக்கப்படுகிற பொறுப்பை ஏற்றுக் கொள்ள முழுவதும் தயாராக உள்ளீர்கள் என்பதையும் நேர்முகத் தேர்வு நடத்துபவரை நம்பச் செய்ய வேண்டும்.

 

பணியாளர் குழுவில் இணைகிறீர்களா ? நீங்கள்...

நீங்கள் எப்படி ஒரு பயோடேட்டாவை உருவாக்கலாம் என்பது இதோ இங்கே உள்ளது.

 

பயோடேட்டா என்றால் என்ன? நாம் வேலைக்கு விண்ணப்பம் செய்யும் போது பணியளிப்பவர்கள்/நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்படுகிற ஒரு ஆவணமே பயோடேட்டா. பயோடேட்டாவின் உதவியால் நாம் நமது பணி அனுபவம், கல்வி/தகுதி மற்றும் திறன்கள் குறித்து கூற முடியும்.

பயோடேட்டாவின் முக்கியமான பாகங்கள் யாவை?

நேர்முகத்தேர்வில் பொதுவாகக் கேட்கப்படும் 10 முக்கியமான...

ஒரு நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் போது ஏற்படும் முக்கியமான உந்துதலே – எது குறித்து கேட்கப்படும்? என்பதே. இந்த விஷயத்தில் நேர்முகத்தேர்வின் போது தான் உண்மையான கேள்விகள் என்னவென்று  தெரியவரும் என்றாலும், நேர்முகத்தேர்வில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் சில உள்ளன. இந்த பதில்களை நீங்கள் பயிற்சி செய்து கொண்டால், உங்களால் நம்பிக்கையுடன் பதிலளிக்க முடியும் என்பதோடு, அது பிற கேள்விகளுக்கு பதிலளிக்கவும் உங்களுக்கு நம்பிக்கையளிக்கும்.